தமிழ்

தொகு
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--दूर + बन्धु--தூ3ர + ப3ந்து4---மூலச்சொற்கள்
  • தூர + பந்து

பொருள்

தொகு
  • தூரபந்து, பெயர்ச்சொல்.
  1. நெருக்கமில்லாத உறவினன்/ள்/ர். (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a distant relation
  2. distant kinsman, one who does not participate in the oblations of food or water offered to deceased ancestors.

விளக்கம்

தொகு
  • இறந்த மூதாதையருக்கு உணவு/நீர் அளிக்க நடத்தப்படும் சமயச் சடங்குகளில் பங்கேற்க கடமையும்,கட்டாயமும் இல்லாத உறவினர் தூரபந்து ஆவார்..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூரபந்து&oldid=1454648" இலிருந்து மீள்விக்கப்பட்டது