ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தெவ்வர், (பெ) .

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
    (இலக்கியப் பயன்பாடு)
    • செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்து (புறநா. 6, 11)
    • செயிர்த்தெழு தெவ்வர் (பொருந. 120)
    • தனது பாராட்டு கினுந் தடிவார் தெவ்வர் (குற்றா. தல. நாட்டுச். 15)
    • ஒன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி (பெரும்பாண். 118)
    • தெவ்வர் தேஎ நுகம்படக் கடந்து (மலைபடு. 87)
    • தெவ்வர் சுட்டினும் பனிக்குஞ் சுரம் (மலை படு. 398)
    • மதித்தெதிர் தெவ்வர் (இரகு. மீட்சி. 37)
    • தெவ்வர் வாணாள் வீழ்ந்துக (சீவக. 3079)
    • தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்து (புற. 15)
    • செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப (மதுரைக். 189)
    (இலக்கணப் பயன்பாடு)
    பகைவர் - ஒன்னார் - பகை - செற்றார் - செற்றலர் - # - #
    ( மொழிகள் )

    சான்றுகள் ---தெவ்வர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

    "https://ta.wiktionary.org/w/index.php?title=தெவ்வர்&oldid=1065285" இலிருந்து மீள்விக்கப்பட்டது