ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

தேசன்(பெ)

  1. ஒளிமயமாய் உள்ளவன்
    • தேசனடிபோற்றி சிவன்சேவடிபோற்றி(திருவாச. 1, 12)
  2. பெரியோன்
  3. முடங்குவின் மாண்ட தேசன்பதாதியை வாட்டினான் (சேதுபு. இரா. 33).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. lustrous being, person dazzling complexion
  2. venerable or dignified person

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேசன்&oldid=1241914" இலிருந்து மீள்விக்கப்பட்டது