பொருள்

தேவி, (பெ)

  1. இறைவி, உமை
    • தேவி சாம்பவி மலைமடந்தை (சூடா.)
  2. அரசி, பட்டத்தரசி
    • திருமகளென்ன நின்ற தேவியார் (பெரியபுராணம் 2, 6, 14)
  3. மனைவி
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேவி&oldid=1972583" இலிருந்து மீள்விக்கப்பட்டது