பட்டத்தரசி


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பட்டத்தரசி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • reigning queen; chief queen
விளக்கம்
பயன்பாடு
  • உன்னைவிட பத்து மடங்கு பெரிய அழகிகள் என் அந்தபுரத்தில் நிரம்பியிருக்கிறார்கள். (குரலை தணித்து) காசி மன்னன் மகளாக அன்றி, பட்டத்தரசி பட்டம் இன்றி, நீ என் அந்தபுரத்தில் வாழ முடியுமென்றால் . . .(வடக்குமுகம், ஜெயமோகன், திண்ணை)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

பட்டம் - ராணி - அரசி - இளவரசி - # - # - #

ஆதாரங்கள் ---பட்டத்தரசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டத்தரசி&oldid=1068693" இலிருந்து மீள்விக்கப்பட்டது