தொடரியல்
பொருள்
தொடரியல்
- தொடர் பற்றிய செய்திகளைத் தருவது தொடரியல் ஆகும்.
விளக்கம்
- ... தொடர் பற்றிய செய்திகளைத் தருவது தொடரியல் ஆகும். சான்றாக, அவன் படித்தான் எனும் அமைப்பில் இருக்கும் ஒரு தொடரைக் குறிபிடலாம்.
பயன்பாடு
- ...
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - syntax
- syntax, the arrangement of words in sentences, clauses, and phrases, and the study of the formation of sentences and the relationship of their component parts.
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தொடரியல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி