தமிழ்

தொகு
படிமம்:A woman demonstrating how to put on a sari (7).jpg
இடையில் சொருகப்படும் சேலை மடிப்பு (தோக்கை)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தோக்கை, பெயர்ச்சொல்.
  1. முன்றானை.
    அடலெடுத்த வேற்கணார் தோக்கைபற்றி (திவ். பெரியதி. 4, 4, 3)
  2. கொய்சகம்.
    தோக் கையந் துகிலினாடன் (சீவக. 2477)
  3. சீலை. (அக. நி.)
  4. மேற்போர்வை. (சது.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - tōkkai
  1. Front end of a cloth
  2. Plaited folds of a woman's cloth
  3. Cloth, garment
  4. Upper covering, scarf, cloak
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோக்கை&oldid=1388451" இலிருந்து மீள்விக்கப்பட்டது