பொருள்

நகுவை(பெ)

  1. புன்சிரிப்பு, நகுதல், நகைத்தல், கிண்டல்
நகுவை போலக் காட்டல் தகுமோ (குறுந்தொகை)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. mockery, laugh (in a derisive way)
"https://ta.wiktionary.org/w/index.php?title=நகுவை&oldid=1030421" இலிருந்து மீள்விக்கப்பட்டது