நண்டெடுத்தல்

தமிழ்

தொகு
 
நண்டெடுத்தல்:
நண்டுவெட்டு எனும் நோயை இளம்பயிருக்கு உண்டாக்கும் சிறு நண்டுகள் இவ்வகையதேயாகும்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நண்டு + எடு--த்தல்

பொருள்

தொகு
  • நண்டெடுத்தல், பெயர்ச்சொல்.
  1. நீரின்கீழ் மூழ்கியிருக்கும் இளம்பயிர் நண்டுவெட்டுதலால் அழிந்து நிற்கும்நிலை Nāñ.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. spoilt condition of tender crops under water, due to the scratches of crabs


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + File:Little crab in hands.jpg

"https://ta.wiktionary.org/w/index.php?title=நண்டெடுத்தல்&oldid=1432014" இலிருந்து மீள்விக்கப்பட்டது