நன்னிலம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நன்னிலம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எல்லோரும் பசியாற படியளந்த நன்னிலம் (யுகபாரதியின் தெப்பக்கட்டை, சேவியர்)
(இலக்கியப் பயன்பாடு)
- நன்னிலம் தந்த நற்சிறு பழமாம் (கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம் பாடல்கள் 3-10)
- நன்னிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும் (பெரிய புராணம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நன்னிலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +