நன்னேரம்
பொருள்
நன்னேரம், .>
- நல்ல நேரம்
மொழிபெயர்ப்புகள்
- auspicious time
பயன்பாடு
- “பயண நன்னேரம் எப்போது?” என்றான் சாத்யகி. “புலரி முதல்சாமம் முதல்நாழிகை… இன்னும் அரைநாழிகை நேரம் உள்ளது. (வெண்முரசு, இந்திரநீலம்-92, ஜெயமோகன்)
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---நன்னேரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற