நம்பர்பண்ணுதல்

தமிழ்

தொகு
 
நம்பர்பண்ணுதல்:
படம்:-உயர் நீதிமன்றம், சென்னை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நம்பர்பண்ணுதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (நம்பர்+பண்ணு+தல்)
  1. வழக்கிடுதல்...(Mod.)
  2. வழக்குபோடுதல்
  3. தொடுத்தல்
  4. நம்பர்போடுதல்
  • இது ஒரு நவீனச் சொல்...ஒரு வழக்கை நீதிமன்றம் விசாரிக்க ஒப்புக்கொண்டு, அவ்வழக்கு விசாரிக்கப்படும் வரிசைக் கிரமத்தை குறிக்கும் வகையில் ஓர் எண் தரும்... எண் என்பதை ஆங்கிலத்தில் நம்பர் (number) என்பர்...ஆகவே இந்தச்செய்கை நம்பர்பண்ணுதல் என்றழைக்கப்பட்டது...பின்னர் இதுவே வழக்கிடுதலுக்கும் உரிய சொல்லாயிற்று...

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To file a suit



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நம்பர்பண்ணுதல்&oldid=1284695" இலிருந்து மீள்விக்கப்பட்டது