பொருள்

நயன்(பெ)

  1. ஒழுக்கம்
    பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல் (திருக்குறள்)
  2. நன்மை, சிறப்பு, நயம்
    பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது (திருக்குறள்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. virtue
  2. goodness, excellence
"https://ta.wiktionary.org/w/index.php?title=நயன்&oldid=1061830" இலிருந்து மீள்விக்கப்பட்டது