பொருள்

நாங்கூழ்(பெ)

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
விளக்கம்
  • நாங்கூழ் = நாங்கு + உளு
  • நன்றாக வளைந்து நெளிந்து உழும்
  • "நன்றாக உழுதல்" திரிந்து நன்கு+உழு என்றாகி "நாங்கூழ்" என்று மாறியிருக்கலாம்.

(பேச்சு வழக்கில் இருப்பதை பதிவு செய்கையில் இவ்வாறு மாற்றம் பெற்றிருக்கலாம்)

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நீண்டு குறுகியு நாங்கூழுப் போல
நெளிந்த நெளிவென்னடி சிங்கி (குற்றாலக் குறவஞ்சி, மதுரைத்திட்டம்)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

மண்புழு, நாக்குப்பூச்சி, புழு, இரத்தசெந்துகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாங்கூழ்&oldid=1934313" இலிருந்து மீள்விக்கப்பட்டது