முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
நாமம் போடு
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
(
வி
)
-
நாமம் போடு
திருமண்
தரித்தல்
;
நெற்றியில்
நாமக்குறி
இடுதல்
ஏமாற்று
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
to
wear
the Vaiṣṇava tridental
mark
cheat
,
deceive
,
swindle
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
திருமாலை வணங்கி
நெற்றியில்
நாமம் போட்டார்
(He prayed Thirumal and applied namam on his
forehead
)
நிதி
நிறுவனம்
போட்ட பணத்தைத் திருப்பி தராமல் எல்லோருக்கும் பட்டை
நாமம் போட்டது
(The
finance
company
did not
return
the
deposit
s and cheated
everyone
)
(
இலக்கியப் பயன்பாடு
)
{
ஆதாரம்
} --->
சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி