நிந்திக்கை
குற்றம் கூறுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நிந்திக்கை, பெயர்ச்சொல்.
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- निन्दा---நிந்தா3---மூலச்சொல்
- இழிப்பு
- பிறரை நிந்திப்பது
- குற்றம் சொல்லி சாடுவது
- தகாத சொற்களால் திட்டுவது
- பிறரை இழிவாகப்பேசுவது
- தூஷிப்பது
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +