நிறவிணக்கம்
நிறவிணக்கம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பல நிறங்களைப் பயன்படுத்தி ஒன்றுக்கு அழகு சேர்க்கும்பொழுது, அந் நிறங்கள் ஒன்றுக்கு ஒன்று ஏதேனுமொரு நோக்கில் (கலையுணர்வான நோக்கில்) இனிமையாக அல்லது பொருந்துமாறு இருப்பது; கட்டடங்கள், வீட்டின் உள்புறம், வெளிப்புறம், தானுந்தின் உட்புறம் முதலிய பல சூழிடங்களில் இக்கருத்து பயன்படுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நிறவிணக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +