பொருள்

நீண்மொழி(பெ)

  1. சபதம்
    • நீண்மொழிக் குன்றா நல்லிசைச் சென்றோரும்பல் (மலைபடு. 539)
  2. வீரனொருவன் செய்த வஞ்சினம் கூறும் புறத்துறை. (புறநா. 287, தலைப்பு.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. vow
  2. a theme describing the vow taken by a warrior
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நீண்மொழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீண்மொழி&oldid=1078005" இலிருந்து மீள்விக்கப்பட்டது