நீத்தார்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நீத்தார்(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
- நகரில் சிட்டுக்குருவிகளைக் காண்பதும் அரிதாகி வருகிறது. பச்சைக் கிளிகளை வேப்ப மரங்களில் காண முடிவதில்லை. நீத்தாருக்கு வைக்கும் சாதமெடுக்க காக்கைகள் வருவது குறைந்து வருகின்றன. மிக ஆசாரமானவர்கள், இனி காகங்களை வீட்டில் வளர்த்து, பித்ருக் களுக்குச் சாதம் வைக்கும் காலம் வரும். (அக்கரை ஆசை, நாஞ்சில்நாடன்)