நுகம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) நுகம்
- கதவுக்குக் காப்பாக இடப்படும் கணையமரம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்;அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது - மத்தேயு 11:28-30 (take my yoke upon you and learn from me, for I am gentle and humble in heart, and you will find rest for your souls. For my yoke is easy and my burden is light - Bible Matthew 11:28-30)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} --->