நெய்ப்பு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நெய்ப்பு(பெ)
- எண்ணெய்ப் பசை; நெய்ப்பதம்
- பளபளப்பு
- கொழுப்பு
- சீழ்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- unctuousness, oiliness
- shining appearance, gloss, polish
- fatness, plumpness
- pus
விளக்கம்
பயன்பாடு
- வறட்சியையும், குளிர்ச்சியையும் அடக்கி, நெய்ப்பையும் சூட்டையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் பயிற்சிகளும் எவை? எவை? என்று நாம் ஆராய வேண்டிய அவசியமிருக்கிறது. நெய்ப்பு எனும் எண்ணெய்ப் பசையைத் தருவதில் நெய், மஜ்ஜை, நிணநீர், எண்ணெய் ஆகியவை சிறந்தவை. இந்த நான்கிலும் மிக உயர்ந்தது நெய் (ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூகை நெய்தான் சிறந்தது! தினமணிக்கதிர், 03 Jun 2012 )
- குரு நெய்ப்புகொள் - be filled with matter as pustules in small-pox
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---நெய்ப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +