நொய்யரிசி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நொய்யரிசி(பெ)
- உடைபட்ட, இடிந்த அரிசி; குறுநொய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- broken rice; rice broken during pounding; grits; groats
விளக்கம்
பயன்பாடு
- நொய்யரிசி நொதி பொறாது - broken rice will not bear boiling water; likewise, the poor can not bear sudden wealth.
- நொய்யரிசி கையிலிருக்க எறும்புக்கென்ன பஞ்சம்? (படுகை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நொய்யரிசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +