நோயில்பூசுதல்

நோயில்பூசுதல் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (கிறித்தவ வழக்கு) நோயுற்றிருப்போர் நலம்பெற இறைவனை வேண்டி அவர்கள்மீது திருத்தைலம் பூசும் சடங்கு. இது ஒரு திருவருட்சாதனம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நீறுபூசி நிமிர்சடை மேற்பிறை (தேவா. 627, 5). பூசுதல்
  • உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள் (யாக்கோபு 5:14)திருவிவிலியம்

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நோயில்பூசுதல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அவஸ்தைப்பூசுதல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நோயில்பூசுதல்&oldid=1066254" இலிருந்து மீள்விக்கப்பட்டது