தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • பகரம், பெயர்ச்சொல்.
  1. ஒளி (யாழ். அக. )
  2. அழகு
    (எ. கா.) பகரமாமயில் மிசை வர் நினைவது மொருநாளே (திருப்பு. 258).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. lustre, splendour, brilliance
  2. beauty, comeliness

  • பகரம், உரிச்சொல்.
  1. பிரதியாக Nāñ.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. instead, in exchange



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகரம்&oldid=1399960" இலிருந்து மீள்விக்கப்பட்டது