பிரதி - copy
பொருள்

* (பெயர்) பிரதி

  1. படி
  2. நகல்
மொழிபெயர்ப்புகள்

*ஆங்கிலம் - copy

விளக்கம்
பயன்பாடு
  1. பிரதி எடுக்க உதவி தேவை (need help making copies)
பொருள்

* (உரி) பிரதி

  1. ஒவ்வொரு
மொழிபெயர்ப்புகள்

*ஆங்கிலம் - every

விளக்கம்
பயன்பாடு
  1. பிரதி ஞாயிறு 9 மணி முதல் 10-30 வரை (every Sunday between 9 a.m. and 10.30 a.m)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரதி&oldid=970434" இலிருந்து மீள்விக்கப்பட்டது