பகுதி தானியங்கு செலுத்தம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பகுதி தானியங்கு செலுத்தம்
- முழுதும் தானியங்கியாக இல்லாமல் ஒரு இயக்கத்தில் ஒரு பகுதி தானியங்கியாகவும், பிற பகுதி கைமுறையாகவும் இருத்தல்.
விளக்கம்
- செலுத்தம் என்பது இங்கு சீருந்தின் பற்சக்கரத்தின் இயக்கத்தை குறிக்கும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பகுதி தானியங்கு செலுத்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி