பகுப்பு பேச்சு:மேம்படுத்த வேண்டியன-தமிழ்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Jambolik in topic குறிப்புகள்
நோக்கம்
தொகு- ஒரு சொற்சுருக்கம் இல்லையெனில், இதுபோன்ற முன்மொழிவுகள் ஏற்கனவே தேட வேண்டியப் பட்டியலில் குறிப்பிடப் பட்டிருக்கலாம். அவ்வாறு குறிப்பிடப் படவில்லையென்றால் மட்டுமே, எடுத்துக்காட்டுடன், கீழே குறிப்பிடவும். இது குறித்த பிற பட்டியல்களையும் காணவும். மேலும், உருவாக்கப்பட்ட உருவாக்கப்பட்ட சொற்சுருக்கங்களையும் காணக் கோருகிறேன்.
- மூலத்தரவில் நிறைய தட்டச்சுப் பிழைகள் உள்ளன. (எ. கா.) முற்றுப்புள்ளி இருக்க வேண்டிய இடத்தில், பல இடங்களில், அது இருக்காது; பெரும்பாலும் இடம்மாறி இருக்கும்; குறில், நெடில்; இதுபோன்று பல. நான் அறிந்தவரை 1500சொற்சுருக்கங்கள், இப்படி5000ஆக விரிந்துள்ளன. மேலும் இருக்கலாம். அவைகளை இனங்கண்டறிந்து மேம்படுத்தவே அதிக நேரம் தேவைப்படுகிறது. எனவே, இவற்றை மேம்படுத்தும் போதே, இக்களைகளும் களையப்பட வேண்டும். மேலும், ஊடகங்களை இணைத்து வளர்க்கப்பட வேண்டும். அப்பொழுது முதலில் பாவாணரின் கருத்துக்களும், பிறகு பிறரின் கருத்துக்களும் கொண்டு மேம்படுத்த வேண்டும். எனது முதற்கட்டப் பணியாக, 1920இல் உருவாக்கப்பட்ட,சென்னைப் பேரகரமுதலியின் சொற்களை விக்கிக்குள் கொண்டு வருவதே ஆகும். ஊர் கூடி, இத்தேர் இழுப்போம் வாருங்கள். வணக்கம்--≈ த♥உழவன்+உரை.. 05:28, 23 சனவரி 2015 (UTC)
குறிப்புகள்
தொகுபயனர்:Jambolik தரும் குறிப்புகள்
தொகு- சாணக்கியம் என்ற பக்கத்தில் Nāñ. என்னும் குறிப்புக்கான பொருள் கிடைக்கவில்லை.--Jambolik (பேச்சு) 18:34, 22 சனவரி 2015 (UTC)
- என்னால் இதன் பொருளை அறிய முடியவில்லை. எழுத்துரு மாற்றத்தின் போது, தோன்றியதாக இருக்கலாம். அதனை மூலத்தரவகத்தில் சீர்படுத்தாமல் பதிவேற்றியிருக்கலாமென்றே எண்ணுகிறேன்.--≈ த♥உழவன்+உரை.. 05:28, 23 சனவரி 2015 (UTC)
- சாணம் என்னும் பக்கங்களை ஒருங்கிணைக்கும்போது 'சாணைக்கல்' என்னும்பக்கத்தில் 'ஆயுதந் தீட்டுங் கல்.' அருகிலுள்ள (C. E. M.) என்ற குறிப்புக்கான பொருள் கிடைக்கவில்லை--Jambolik (பேச்சு) 22:17, 22 சனவரி 2015 (UTC)
- இனி குறிப்பிடும் சொல்லுக்கு, அக இணப்புத்(சாணம்---> சாணம்) தரவும். --≈ த♥உழவன்+உரை.. 06:00, 23 சனவரி 2015 (UTC)
- பேரகராதியில் பந்தம் என்னும் சொல்லின் அர்த்தங்களில் வரிசை எண் 4 -ல் உள்ள q. v என்ற குறிப்பு?--Jambolik (பேச்சு) 18:58, 24 சனவரி 2015 (UTC)