பஞ்ச தீர்த்தம்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பஞ்ச தீர்த்தம், பெயர்ச்சொல்.

  1. ஐந்து வகையான 'புனித' நீர்.
  2. ஐந்து நதிகளிலிருந்து எடுக்கப்பட்ட நீர்.
  3. பஞ்ச நதிகள்.
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • பவானி, வைகை, பெண்ணை, பொருணை,பொன்னி ஆகியவை தென் இந்தியாவின்- தமிழகத்தின் புனித நதிகளாம். இதில் 'பொன்னி' என்ற நதி, அகத்தியரிடம் வீண் தற்பெருமை பேசியதால், அவர் 'கமண்டலத்திற்குள்' அடைக்கப்பட்டுப் பின்னர் விநாயகரின் அருளுடன், அகத்தியர் 'காவிரி' எனப் பெயர் சூட்டப் புதுப் பொலிவுடன் பிறந்ததாக ஐதீகங்கள் கூறுகின்றன.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பஞ்ச தீர்த்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்ச_தீர்த்தம்&oldid=1068633" இலிருந்து மீள்விக்கப்பட்டது