படவணு
படவணு, .
- ஒரு படத்தை உருவாக்கும் சிறுபுள்ளிகள், படத்தின் சிறுகூறுகள். கணினித் திரையில் காணப்படும் அல்லது எண்ணிம ஒளிப்படக்கருவி (digital camera) வழியாகப் பெறும் படம் முதலியவற்றில், எத்தனை நுணுக்கமாக அல்லது துல்லியமாக ஒரு படத்தின் கூறுகள் தெரியும் என்பதைக் குறிக்கப் பயன்படும் மிகச்சிறிய படத்துணுக்கு. ஒரு குறிப்பிட்ட அளவு பரப்பளவில் (எ.கா. ஒரு சதுர செண்டி மீட்டரில்) அதிக படவணுக்கள் இருந்தால், அப்படம் இன்னும் துல்லியமாகத் தெரியும்.
- ஒரு படத்தில் அகலவாட்டிலோ நீள வாட்டிலோ ஒரு அங்குல நீளத்தில் எத்தனை படவணுக்கள் அல்லது படப்புள்ளிகள் அல்லது படச்சில்கள் உள்ளன என்பது பரவலாக பயன்படும் ஒரு அளவீடு.
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஒத்த சொற்கள்:
மொழிபெயர்ப்புகள்
- pixel ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---படவணு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற