pixel
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
pixel (பெ)
- படத்துணுக்கு, படவணு, படச்சில், படப்புள்ளி, படவரைபுள்ளி
- கணினித் திரையில் காட்டப்படும் அல்லது எண்மிய நிழற்படக் கருவிகள் (digital cameras) எடுக்கும் படங்களின் துல்லியம் குறித்த ஒரு அளவீடு
விளக்கம்
- picture element என்பதன் சுருக்கம் இச்சொல் ஆங்கிலத்தில் 1969 முதல் வழங்கத்தொடங்கியது. ஆக்ஃசுபோர்டு அகரமுதியில் 1982 இல் சேர்க்கப்பட்டது. [1]
பயன்பாடு
- எண்மியப் படிமம் ஒன்றின் தரம் பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளது. இவற்றுட் பல காரணிகள் எண்மியமல்லாத படிமங்களுக்கும் பொதுவானதே. படத்துணுக்கு அல்லது படவணு (pixel) எண்ணிக்கை இவற்றுள் முக்கியமான ஒன்று. (எண்மிய ஒளிப்படவியல், தமிழ் விக்கிப்பீடியா)
- ஒரு மெகாபிக்சல் என்பது ஒரு மில்லியன் படத்துணுக்குகளுக்குச் சமமானது (எண்மிய ஒளிப்படவியல், தமிழ் விக்கிப்பீடியா)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pixel--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் அண்ணா பல்கலை அகராதி
- ↑ http://www.oed.com:80/Entry/144833; அணுகப்பட்ட நாள் 03 மே 2011
:picture - element - resolution - screen - digital photography