தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--உருது--baṭāi--மூலச்சொல்

பொருள்

தொகு
  • படாயி, பெயர்ச்சொல்.
  1. மேல்வாரக்காரர் குடிவாரக்காரரிடமிருந்து மாசூலில் ஆறிலொன்றுமுதல் பாதிவரை பங்குபெறுகை
  2. தானியமாகச் செலுத்தும் கிஸ்தி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. sharing of crops between a landlord and his tenant, the landlord's share varying from ⅙ to ½ (R. F.)
  2. revenue paid in kind (R. F.)

விளக்கம்

தொகு



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படாயி&oldid=1401002" இலிருந்து மீள்விக்கப்பட்டது