படியால்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- on account of, as, by reason of, because(ஆங்)
- (இந்)
- (மலையா)
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) அவர் வருகிறபடியால் , நீயும் தவறாமல் வா.
- (இலக்கணக் குறிப்பு) படியால் என்பது, ஒரு வினைச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - படியால்