தமிழ்

தொகு
 
பத்மினி:
என்றால் தாமரை மலரும் பத்மினி வகுப்புப் பெண்ணுமாகும்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- पद्मिनी--ப1த்3மினி--மூலச்சொல்

பொருள்

தொகு
  • பத்மினி, பெயர்ச்சொல்.
  1. பதுமினி வகுப்புப் பெண்
  2. பன்மினி வகுப்புப் பெண்
  3. தாமரை மலர்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. woman of the superior order, one of four classification of women; viz., patumiṉi, cittiṉi, caṅkiṉi, attiṉi
  2. woman belonging to the first of the four classes into which the female sex is divided
  3. lotus flower

விளக்கம்

தொகு
  1. பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்கிற நால்வகைப் பெண்டிருள் முதலாவதாக உத்தமவிலக்கணமுடையவள்
  2. தாமரை மலருக்கும் பத்மினி என்னும் பெயருண்டு.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பத்மினி&oldid=1426886" இலிருந்து மீள்விக்கப்பட்டது