பன்னீர்ச்செம்பு
தமிழ்
தொகுபொருள்
தொகு- பன்னீர்ச்செம்பு, பெயர்ச்சொல்.
- பன்னீர் அடைத்துத் தெளிக்குங் கருவி
- பன்னீர்ச்செம்புபோற் செய்யப்பட்ட தாலியுருவகை
- பன்னீர்ச்செம்புருவமைந்த மதிலுறுப்பு.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- long-necked sprinkler for rosewater
- jewel piece in a necklace, shaped like a rosewater-sprinkler
- baluster
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +