(வாக்கியப் பயன்பாடு)

  1. அவன் பம்பரம் சுற்றி விளையாடினான் (he played spinning the top)
  2. அவர் பம்பரமாக சுற்றி வேலை பார்த்தார் (he worked very hard on that)
  3. அவனைப் பம்பரமாக ஆட்டினார் (he twirled him about)
பம்பரம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) பம்பரம்
  1. வேகமாகச் சுழற்றி விளையாடும் கருவி
மொழிபெயர்ப்புகள்
  1. top
விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)


பம்பரக்காட்சிக்கூடம்


( மொழிகள் )

சான்றுகள் ---பம்பரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பம்பரம்&oldid=1967774" இலிருந்து மீள்விக்கப்பட்டது