நான் அழகிய மணவாளன். கிண்டி பொறியியல் கல்லூரியும் இந்திய அறிவியல் கழகத்திலும் முறையே என்னுடைய பொறியியல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றுவிட்டு இப்போது பொறியியல் ஆராய்ச்சித் துறையில் பணிபுரிகிறேன்.

Pages showing statistics of Ta Wiktionary pages:

  1. (outdated) Tamil Wiktionary Statistics
  2. Wikimedia Stats
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Azhagiya_manavalan&oldid=1060131" இலிருந்து மீள்விக்கப்பட்டது