இந்தியாவின் தமிழகத்தில் நாகர்கோவிலில் சங்கரன்புதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆர்.பாலா என்ற பாலசுப்ரமணியம் என்கிற நான் தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறேன். மின்னியல் துறையில் பணியாற்றுகிறேன். தொடக்கத்தில் இணைய விவாத தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் எழுதத் தொடங்கினேன். எனது 'கண்ணுக்குட்டி' மற்றும் 'மழை' என்ற இரண்டு சிறுகதைகள் திண்ணை இணைய இதழில் வெளிவந்துள்ளது. 12.05.2013 ஜூனியர் விகடன் பத்திரிகையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக எனது கருத்துகள் பதிவாகி உள்ளன.


என்னைப் பற்றி

தொகு

என்னுடைய இயற்பெயர் : பாலசுப்ரமணியம்

பெற்றோர்  : மு.ராஜப்பா,சு.ராஜம்மாள்

இல்லத்தரசி  : ராஜ பிரபா

மகள்  : ரேஷ்மா

நான் குமரி மாவட்டம் சங்கரன்புதூரைச் சேர்ந்தவன்.

கல்வி

தொகு
பள்ளி/கல்லூரி ஊர் வகுப்பு/நிலை ஆண்டு
அரசு நடுநிலைப் பள்ளி தேவகுளம் (1 - 6) (1982-1990)
அ.மே.நிலைப் பள்ளி குமாரபுரம் தோப்பூர் (9- 12) (1990-1994)
காமராஜ் தொழில் நுட்பக் கல்லூரி பழவிளை டிப்ளமோ (மின்னியல் மற்றும் மின்னணுவியல்) (1994-1997)
சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தோவாளை பொறியியல் (மின்னியல் மற்றும் மின்னணுவியல்) (1997-2000)

பொழுது போக்குகள்

தொகு
  • புத்தகங்கள் வாசிப்பது
  • கர்னாடக சங்கீதம் மற்றும் பெர்சிய இசை கேட்பது
  • விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவது
  • புகைப்படம் எடுப்பது
  • சிறுகதை எழுதுவது
  • பயணம்
  • பழங்கால நாணயம் சேகரித்தல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Balurbala&oldid=1222524" இலிருந்து மீள்விக்கப்பட்டது