Jayarathina
Joined 6 மார்ச்சு 2009
என் பெயர் ஜெயரத்தின மாதரசன் (ʤɛ̝ɪ̯ʌɾʌt̪t̪ɪn̺ə mɑ:ðʌɾʌsʌn̺). நான் புதுச்சேரியைச் சேர்ந்தவன். புதுவைப் பல்கலைக்கழகத்தில் கணிணியின் பயன்பாட்டியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறேன்.
என்னைப்பற்றி மேலும் அறிய, தமிழ் விக்கிப்பீடியாவின் அறிமுகப்பக்கம் காணவும்.