Jayarathina
வரவேற்புரைகள்
தொகுவருக!
- பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.
- வணக்கம்.--16:52, 24 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
CSS பற்றி
தொகுஉடன் வருகை தந்தமைக்கு நன்றி.
தற்பொழுதுள்ள h5-இல் இரண்டு மாற்றங்கள் வேண்டும்.அந்த இரண்டு மாற்றங்களுக்கும் இரண்டு வார்ப்புருக்களை, உதாரணமாகக் காட்டியுள்ளேன்.
1)அதன் நீட்டத்தைக் குறைக்கணும். இப்ப அது பக்கத்தின் வலக்கோடி வரைச் செல்கிறது. அதன் நீட்டத்தை கீழுள்ள வார்ப்புரு அளவு வரை நீட்டமிருந்தால் போதுமானது.
2)மற்றொன்று பட்டையின் உயரத்தை(தடிமன்) அளவைக் குறைக்க வேண்டும்.
தற்பொழுது ஒரு புதிய சொல்லுக்கானப் பக்கத்தில் பல வார்ப்புருக்கள் உள்ளன. அதனைக் குறைத்தால், எளிமைப் படுத்தினால், பலர் ஈடுபடுவர் என எண்ணுகிறேன்.மற்றொன்று படம் இடும் போது, தற்பொழுதுள்ள நிறப்பட்டைகள் வலப்பக்கம் ஒன்று நீட்டமாகவும், மற்றொன்று குட்டையாகவும், தடிமன் அளவில் ஒன்று பெரியதாகவும்,மற்றொன்று சிறியதாகவும் அமைந்துள்ளன.(எ. கா.) அம்மா
மேற்குறிப்பிட்ட இரண்டு மாற்றங்கள் வந்தால் அம்மா போன்ற சொற்களில் ஏறத்தாழ 30,000சொற்களில் வலப்பக்கமுள்ள படமும், தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வார்ப்புருவும், wiki syntex-ம், தேவையான துணைப்பிரிவில் தொகுத்தல் வசதியும் வரும்.
இந்த விளக்கம்,குழப்பத்தைக் கொடுத்தால் உங்கள் அலைப்பேசி எண்ணை குறிப்பிடவும். எந்த நேரத்தில் உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதனையும் மறவாமல் குறிப்பிடவும். ஆவலுடன் எதிர்நோக்கி முடிக்கிறேன். வணக்கம்.--11:05, 18 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- ஐயா, சிக்கல் விளங்கிற்று. என்னால் முடிந்த வரை முயன்றேன் ஆனாலும் திங்கட் கிழமை வரை சொந்த ஊருக்கு செல்ல வெண்டியிருக்கின்றது. அங்கே கணினியோ இணையமோ கிடைக்காது, ஆதலால் தயவு செய்து திங்கள் திரும்பி வந்து இச்சிக்கலுக்கு முடிவு காண முயல்கிறேன். தயவு செய்து மன்னிக்கவும்--ஜெயரத்தின மாதரசன் 23:52, 18 ஆகத்து 2011 (UTC)
fulfilled
தொகுthe CSS need fulfilled. Thanks indeed for your cooperation.
h5{ width:auto;background-color:#eeefff;font-size:1em;font-weight:bold;padding-left:5px;} (old)
h5{ width: 78%;background-color:#eeefff;font-size:1em;font-weight:bold;padding:0px 0px 0px 5px;} (now)
Bye!
மேலுள்ள ஆங்கில விளக்கம், malafaya என்ற போர்ச்சுகீசியருக்காக அவர் பக்கத்தில்எழுதியது
மன்னிக்கவும். என்றெல்லாம் சொல்லாதீர்கள்.நான் தங்களைப் போன்று கணினியியலைக் கற்றவன் அல்ல. கற்றலின் கேட்டல் நன்று என்ற தமிழ் பழமொழிக்கு ஏற்ப, இங்கு நிறையத்தேவைகளை பலரிடம் கேட்டே, தட்டுத்தடுமாறிப் பெறுகிறேன்.தங்களின் மேலான ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.--01:10, 19 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
உதவுக - வார்ப்புருக்கள் ஒருங்கிணைப்பு (மொழி,ஆதாரங்கள்)
தொகுtussock-grass என்ற சொல்லை மாதிரிச் சொல்லாக எடுத்துக் கொள்வோம். இதில் நான்கு வார்ப்புருக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதில் மொழி வார்ப்புருவையும், ஆதாரங்கள் வார்ப்புருவையும் இணைக்க வேண்டும். ஆனால், அதேநேரத்தில், #{{பெயர்ச்சொல்-பகுப்பு|en}.} என்ற வார்ப்புரு இப்ப உள்ளது போலவே நடுவில் இருக்கவேண்டும். இதுபோல அமைத்தால், பதிவேற்றம் செய்யும் போது, மிக எளிமையாகவும், பிறகு அப்பக்கத்தினை விரிவுபடுத்த தகவல் பின்னணைப்பு (append என்ற முறையில் தானியங்கி செய்யும் போது) எந்த வழுவும் வராமல் இருக்கும். இது குறித்த உங்கள் ஆலோசனை அறிய ஆவல். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 05:21, 23 அக்டோபர் 2012 (UTC)
- ஐயா, மொழி வார்ப்புருவையும், ஆதாரங்கள் வார்ப்புருவையும் இணைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக மொழி, ஆதாரங்கள் மற்றும் பெயர்ச்சொலுக்கு நடுவே பல இருக்கின்றது. ஆகவே அவற்றை இணைத்தால் அவை இணைந்து தானே வரும்? இதனை அவ்வாறு செயலாக்குவது என்பது எனக்கு தெரியவில்லை. இருப்பினும், நீங்கள் தானியங்கி கொண்டு செய்ய நினைத்தால், தானியங்கியிலேயே பொருள் தலைப்புக்கு கீழே உள்ள ('#'-குறியிடப்பட்டிருக்கும்) பட்டியலோடு மட்டும் தானாக இணைக்க வழிசெய்ய இயலாதா? --ஜெயரத்தின மாதரசன் (பேச்சு) 12:40, 23 அக்டோபர் 2012 (UTC)
- நீங்கள் கூறியபடி பொருள் தலைப்பின் அடிப்படையில் விரிவு படுத்த இயலும். ஒரு ஆர்வத்தில் கேட்டேன். நீங்கள் ஏற்கனவே கூறியதாக நினைவு வந்தது. அம்மா என்ற சொல்லை மாதிரிச் சொல்லாக அமைத்துள்ளேன். அதில் வேறேதும் இணைக்கப்பட வேண்டுமா? அல்லது மாற்றப் பட வேண்டுமா? உங்கள் கருத்தினை அதன் பேச்சுப்பக்கத்தில் தரக்கோருகிறேன்.மீண்டும் மற்றுமொரு உரையாடலில் சந்திப்போம். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 13:42, 23 அக்டோபர் 2012 (UTC)