Surya Prakash.S.A.
Joined 14 சூன் 2010
நான் தமிழ் விக்கிப்பீடியா பயனர். நான் விக்சனரியிலும் அவ்வப்போது சொற்களைச் சேர்த்து வருகிறேன். ஆனால் தொடர் பார்வையாளன். எனக்கு விக்சனரியின் நிரல்களும் வார்ப்புருக்களும் அவ்வளவாகப் பழக்கமில்லை. எனவே நான் புதிய சொற்களை இணைக்கிறேன். அதனை இங்குள்ள நண்பர்கள் வடிவமைத்துவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
எனது தமிழ் விக்கிப்பீடியா பயனர் பக்கம்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Surya_Prakash.S.A.
முதற்பக்கச் சொல் தெரிவு படிகள்
தொகு- [[விக்சனரி:தினம் ஒரு சொல்/மாதம் நாள்]] என்ற பக்கத்தை உருவாக்கவும்.
- {{was wotd|2011|மாதம்|நாள்}} என்ற வார்ப்புருவுக்கு அளபுருக்கள் அளிக்கவும்.
- 1.1 பொருள்
- 1.2 மொழிபெயர்ப்பு
- 1.3 பயன்பாடு (சான்றுடன்)
- காப்பகப்படுத்துதல் (விக்சனரி:தினம்_ஒரு_சொல்/பரண்)