Surya Prakash.S.A.
Joined 14 சூன் 2010
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic வடிவமைப்பு
வரவேற்புரைகள்
தொகுவருக!
- பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளை சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின் , இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களது உதவிகளை நானோ, பிறரோ செய்வர்.
- வணக்கம்.--த*உழவன் 02:07, 9 டிசம்பர் 2010 (UTC)
வடிவமைப்பு
தொகுபுதிய சொற்களைச் சேர்க்க - விக்சனரி:புதிய பக்கத்தை உருவாக்குதல் பக்கத்தை பயன்படுத்தவும்--Sodabottle 13:01, 18 மே 2011 (UTC)
Invite to WikiConference India 2011
தொகு
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Surya Prakash.S.A.,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |