TamilBOT
Joined 7 பெப்பிரவரி 2010
- உலக மொழிகளோடு தமிழ் போட்டியிட முடியும் என்பதனை உணர்த்த, பலரது உழைப்பும், கருத்தும் ஒன்று படுத்த வேண்டியுள்ளன. அதற்காக, இப்பொதுப் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.இத்தானியங்கி, தமிழ் விக்சனரியினுடையது. இரவி, பொறுப்பாளர் என்று ஒருவர் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வழிகாட்டியதால், த*உழவன் தானியங்கிக்குரிய, இயக்க ஒருங்கிணைப்பைச் செய்கிறான்.
- இப்பொது பெயரில் பலரது உழைப்புகள், ஒன்றிணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
- அனைத்து விக்கிகளிலும், தகவல் எந்திரனின் பங்களிப்புகளைப் பற்றிய புள்ளி விவரப்பட்டியல்.
- தமிழ் விக்சனரியில்தகவல் எந்திரனின் பங்களிப்புப் பதிவேடு
- விக்கி ஊடக நடுவத்தில் இதன் படிமப் பங்களிப்புகள்
இப்பயனர் கணக்கில் இணைய, இதில் தங்கள் பெயரினை மின்னஞ்சல் முகவரியுடன் பதிவிட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
உறுப்பினர் பதிவேடு
தொகுஉங்களுக்கு நேரமோ/விக்கியாக்கப் பயிற்சியோ இல்லையெனில், இம்மின்னஞ்சலுக்கு, உங்களின் படைப்புகளை அனுப்பவும். wikitamilbotATgmailDOTcomஇப்பொதுபெயரில் உங்கள் படைப்புகள், விக்கியாக்கம் செய்யப்பட்டு தளமேற்றப்படும்.
- பயனர்:info-farmer (tha.uzhavanATgmailCOM) (தற்போது இக்கணக்கினை மேலாண்மை செய்பவர்.This is the person who runs this bot.)
- பழ.கந்தசாமி (மேற்பார்வையாளர்)
- பெரியண்ணன் (AWBதானுலவி இயக்கம் பற்றிய பயிற்சியளித்தவர்)
- பயனர்:Ganeshk(புதியச் சொற்தரவுகளைத் தானியங்கி(CSVLoaderஎழுதி,) பயிற்சி அளித்தவர்)
- பயனர்:மு.இளங்கோவன்(தனது கட்டுரைகளையும்,நிழற்படங்களையும் விக்கியாக்கம் செய்ய அனுமதியளித்தவர்(இப்பணி இன்னும் ஆரம்பமாகவில்லை)
- பயனர்:sodabottle(அட்டவணைச்செயலிக் குறித்த பயிற்சிகளை அளித்தவர்.)
- பயனர்:Shanmugamp7(பைத்தானில் இயங்க வின்டோசிலும், லினக்சிலும் இடர்களை நீக்கிக் கற்பித்தவர்)
- பயனர்:tshrinivasan(அண்மையமாற்றங்கள் பகுதியில் பதிவேற்றும் சொல்லின் பொருள் தெரிய, பைத்தான் நிரல் எழுதியவர்)