TamilBOT
en:British English
தொகுWhy is/was this invalid interwiki added to a large number of entries? Interwicket is removing them ... Robert Ullmann 04:52, 3 ஏப்ரல் 2010 (UTC)
- in future, the mistake neverhappensTamilBOT 06:18, 3 ஏப்ரல் 2010 (UTC)
மொழித் தலைப்பு
தொகு- அசைபடத்துடன் இடும் மொழித்தலைப்புப் பட்டியை நீங்கள் இடுவதை நிறுத்தி விட்டு ஆலமரத்தில் கலந்துரையாடலாமே? பின்னர் இவற்றை நீக்க வேண்டியிருந்தால் இரட்டிப்புவேலை அல்லவா? தானியங்கி இடுகின்றதா, அல்லது நீங்கள் இடுகின்றீர்களா என விளங்கவில்லை.--செல்வா 16:32, 3 ஜூன் 2010 (UTC)
- தங்கள் கருத்தறிந்தேன். ஆலமரத்தடியில் அதற்கான பதிலைத் தந்துள்ளேன். பலரின் கருத்தினை அறிந்த பிறகு அசைபடத்தினைக் குறித்து செயல்படுவேன்.(TamilBOT 01:19, 4 ஜூன் 2010 (UTC))
இயக்குபவர் யார்
தொகுபொதுவாக தானியங்கிளை இயக்குபவர்களது பயனர் குறிப்புகள் பயனர் பக்கங்களில் இடுவது விக்கி நடைமுறையில் உள்ளது. இது அவசர நேரத்தில் அணுகுவதற்கு உதவும். உங்களது தானியங்கி அல்லாத பயனர் பெயரை பயனர் பக்கத்தில் இட்டால் உபயோகமாயிருக்கும். நன்றி -- Mahir78 17:35, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
- நானே இயக்குகிறேன்.--த*உழவன் 02:11, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
Hi Friend Need Help
தொகுHI TamilBOT,I got your reference through,தகவலுழவன்,I would like to tell you that I along with Selvakumar from Tamil wikipedia wish to create a Marathi-Tamil (& Viceversa)simple Dictionary kind of project on both Mr Wiktionary & Ta Wiktionary,Here I would like to receive small help from you,Please write to me about your opinion on this subject ok,Looking forward to your reply,Thanks,regards,Prasannakumar 08:15, 16 ஆகஸ்ட் 2010 (UTC)
TamilBOT நன்றாக இயங்குகின்றது!!
தொகுTamilBOT மிக நன்றாக இயங்குவது போல் தெரிகின்றது. தானியங்கி வழியாகப் பதிவேறும் சொற்களின் எண்ணிக்கை விறுவிறு என ஏறிக்கொண்டிருப்பதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தகவல் உழவனுக்கும், உருவாக்கி இயக்குவோர்களுக்கும் பாராட்டுகள், நன்றி! விரைவில் 7 ஆவது இடத்தைப் பிடிக்க முடியும் என நினைக்கிறேன்.--செல்வா 14:18, 22 அக்டோபர் 2010 (UTC)
- நீங்கள் ஆரம்பித்து வைத்ததை நான் பலரின் துணையோடு பதிவேற்றுகிறேன்.தொடரட்டும் உங்கள் தமிழ் பணி.வணக்கம்த*உழவன்