Arunvenky007
வரவேற்புரைகள்
தொகுவருக!
- பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.
- வணக்கம்.--04:40, 8 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
Invite to WikiConference India 2011
தொகு
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Arunvenky007,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
படப்பதிவேற்றம்
தொகுபடங்களை இங்கு தேடலாம். அல்லது படம் எங்கிருந்து, இங்கு பதிவேற்றப்பட்டது என்று குறிப்பிடுதல் நலம்.இதனால் உங்களுக்கு நிறைய நேரம் செலவிடுதல் மீதமாக வாய்ப்புண்டு. zombie என்பதில், படத்தை மாற்றியுள்ளேன். --07:04, 27 அக்டோபர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
ஊடக உரிம வேண்டுகோள்
தொகுநீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 04:03, 3 சூலை 2014 (UTC)
புதுச்சொல்
தொகுஆங்கிலச் சொல்லை உருவாக்கும் போது, இதுபோல இட்டால் போதும். தானே உரியவை இணைந்து, நீங்கள் தரும் தமிழ்விளக்கும் தெரியும்.
- obfuscation என்ற சொல்லில்,{{subst:noun|en|[[குழப்பம்|குழப்பமான]] அல்லது தெளிவற்ற நிலை}} இப்படி இட்டால், அச்சொல்லமைப்புத் தோன்றும்.ஐயமெனில், வினவவும். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 14:25, 8 சூலை 2014 (UTC)
Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey
தொகு(Sorry to write in Engilsh)
Hello! This is a final reminder that the Wikimedia Foundation survey will close on 28 February, 2017 (23:59 UTC). The survey is available in various languages and will take between 20 and 40 minutes. Take the survey now.
If you already took the survey - thank you! We won't bother you again.
About this survey: You can find more information about this project here or you can read the frequently asked questions. This survey is hosted by a third-party service and governed by this privacy statement. If you need additional help, or if you wish to opt-out of future communications about this survey, send an email through EmailUser function to User:EGalvez (WMF) or surveys@wikimedia.org. About the Wikimedia Foundation: The Wikimedia Foundation supports you by working on the software and technology to keep the sites fast, secure, and accessible, as well as supports Wikimedia programs and initiatives to expand access and support free knowledge globally. Thank you! --EGalvez (WMF) (talk) 08:23, 24 பெப்ரவரி 2017 (UTC)