வரவேற்புரைகள்தொகு

வருக!

  • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.
  • தங்கள் பதிவுகளில் படங்களை இணைத்தால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன்.
வணக்கம்.--தகவலுழவன் 07:13, 18 மே 2011 (UTC)

கனடிய சொற்பதிவேற்றம்தொகு

கனடிய நண்பரின் சொற்கோவைப் பதிவேற்றத்தை, நாம் துவங்கலாமா? இங்கு உங்கள் ஆலோசனையையும் தரக் கோருகிறேன்.--15:54, 22 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

உங்களது பதிவுகள்தொகு

உங்களது சீரானப்பதிவுகள் மகிழ்ச்சியளிக்கிறது. உங்களைப்பற்றி, அறிய ஆவலாக இருக்கிறேன். அளிக்கவும்.

Vos modifications rendre heureux. standard! Je suis ayant intérêt à connaître vous.Veuillez fournir. (machine Translation) --06:36, 2 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

ஊடகப் போட்டிதொகு

வணக்கம் fr.ta,

தமிழ் விக்கி ஊடகப் போட்டி, துவங்கிவிட்டது. போட்டிக்கான வலைவாசல் - w:வலைவாசல்:ஊடகப் போட்டி. இதற்காக ஃபிரான்சில் தாங்கள் சார்ந்துள்ள தமிழ் அமைப்புகளிலும் தங்கள் நண்பர்களிடத்தும் பரப்புரை செய்து உதவ வேண்டுகிறேன். மின்னஞ்சலில் அனுப்பவும் அச்செடுத்து விநியோகிக்கவும் ஏற்ற ஒரு துண்டறிக்கை இங்கு - w:படிமம்:OnePageContestGuideUpdated.jpg - உள்ளது. (ஆங்கிலப் பதிப்பு - w:படிமம்:OnePageContestGuideEnglish.jpg). இதனைப் பயன்படுத்தி உதவ வேண்டுகிறேன். மேலும் போட்டிக்கான ஃபேஸ்புக் தளம் - இதனை உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:14, 17 நவம்பர் 2011 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global surveyதொகு

  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

Your feedback matters: Final reminder to take the global Wikimedia surveyதொகு

(Sorry to write in Engilsh)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Fr.ta&oldid=1641146" இருந்து மீள்விக்கப்பட்டது