வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Gausanchennai!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

--தகவலுழவன் (பேச்சு) 11:32, 15 சனவரி 2019 (UTC)Reply

பொருள் இணைத்தல் தொகு

சொல்லொன்றுக்கு பொருள் இணைப்பதற்கு மகிழ்ச்சி. உங்களைப் போன்று, எனக்கு முன்னரும் செயற்பட்டவர்கள் பின்பற்றிய வழிகாட்டுதல்களை நாமும் பின்பற்றினால் நன்றாக இருக்கும். அவற்றுள் சில,

  1. தமிழில் பன்மைச் சொற்களை உருவாக்க வேண்டாம்
  2. உங்களுக்கு விக்கிவடிவம் தெரியவில்லை எனில், ஒவ்வொரு சொல்லின் மேலும், உரையாடல் என்ற பக்கம் இருக்கும். அதனுள் உங்கள் பதிவுகளைச் செய்யுங்கள். பிறகு அதற்கு நான் விக்கிவடிவம் கொடுப்பது பற்றி கூறுகிறேன். இப்படி நான்கைந்து சொற்கள் செய்தால், அதன் பிறகு விக்கிவடிவம் உங்களுக்கு எளிமையாக இருக்கும். எழுதுங்கள். வினவுங்கள். உதவ அணியமாக இருக்கிறேன்/இருக்கிறோம்.

வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 11:39, 15 சனவரி 2019 (UTC)Reply

வேண்டுகோள் தொகு

verulam carpet என்ற சொல்லினைக் கண்டேன். தமிழில் விளக்கம் தருக. ஆங்கிலத்தில் விளக்கம் தருதல் தமிழ் விக்சனரியின் நோக்கமன்று. அது ஆங்கில விக்சனரியின் நோக்கம். எனவே இத்திட்டநோக்கத்தினை ஏற்க வேண்டுகிறேன்.--Info-farmerBot (பேச்சு) 02:59, 16 சனவரி 2019 (UTC)Reply

நன்றி தங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டேன் --Gausanchennai 03:19, 16 சனவரி 2019 (UTC)

ஒப்பம் தொகு

உரையாடல் பக்கத்தில் மட்டுமே ஒப்பம் இட வேண்டும். அதனால் இங்கு நீக்கியுள்ளேன்--தகவலுழவன் (பேச்சு) 11:23, 16 சனவரி 2019 (UTC)Reply

  1. மிக்க நன்றி. தவறுகளை திருத்திக்கொள்கிறேன்
    1. தவறுகளாக நான் எண்ணவில்லை. சில இங்கு பேணப்படும் நடைமுறைகளை அறிமுகப்படுத்துகிறேன். தொடர்ந்து அவ்வப்போது தெரிவிக்கிறேன். சந்திப்போம். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 11:57, 16 சனவரி 2019 (UTC)Reply

வேண்டுகோள்: ஆங்கிலச்சொற்கள் தொகு

//ஆங்கிலச் சொற்களை எழுதும்போது, முதல்எழுத்து உட்பட அனைத்து எழுத்துக்களையும், சிறிய எழுத்துக்களில் (lower case) எழுதுங்கள். // என்று எனக்குக்கூறிய வழிகாட்டுதலை உங்களுக்கும் தெரியபடுத்த விரும்புகிறேன். இந்த மாற்றங்களை பாருங்கள். அச்சொற்கள் இருந்தமையால், அனைத்தும் நீலநிறமாக உள்ளன. இல்லையேல் சிவப்பு நிறமாகவே இருந்திருக்கும்.--தகவலுழவன் (பேச்சு) 07:20, 22 சனவரி 2019 (UTC)Reply

படங்கள் தொகு

ஒரு சொல்லில் படம் இணைப்பது குறித்து மகிழ்ச்சி. படங்களே இல்லாதவற்றில் படம் சேர்த்தல் எளிது. இனிது. தேவையும் கூட. ஊடகம் நிறைந்த அகரமுதலியாக நாம் விக்சனரியை மாற்றுவோம். ஒரு சொல்லில் பல படங்கள் இணைக்கும் போது, அலைப்பேசியில், பிற கருவிகளில் பார்ப்பவருக்கு அதிக அலைக்கற்றை இணைய இணைப்பில் வீணாகும். எனவே, ஓரிரு படங்கள் போதுமென்று எண்ணுகிறேன். File:Wikt-ta-adding template 2 media file.webm என்பதன் வழியே, ஒரு ஊடகமொன்றை விக்சனரியில் இணைப்பது பற்றி அறிய முடியும். இதனால் படம் உள்ளதென்ற பகுப்பு தானாகவே இணைந்து விடும். அப்பகுப்பின் வழியே சென்று எளிதாக அவற்றினை எடுத்து விக்கிதரவு போன்ற பிற திட்டங்களுக்கும், பிற மொழியினரும் பயன்படுத்தலாம். எண்ணுக. மேம்படுத்துக. பகுப்பு:ஆங்கிலம்-விலங்குகள் என்பதில் பலவற்றில் படங்கள் இல்லை.--தகவலுழவன் (பேச்சு) 13:28, 22 சனவரி 2019 (UTC) தகவல்களுக்கு உகந்தமாறு படங்கள் தயார் செய்து கொண்டு இருக்கிறேன். கூடிய விரைவில் படங்கள் புகுத்தப்படும். Gausanchennai 15:44, 22 சனவரி 2019 (UTC)Reply

படமிடுதல் தொகு

நன்றி தொகு

ஒவ்வொரு படத்தினையும், மொழி என்ற தலைப்பின் கீழ் இப்படி இடவும் தமிழ் மொழிக்கு,ta என்றும், ஆங்கிலத்திற்கு en எனவும் அந்தவார்ப்புருக்குள் வர வேண்டும். உங்கள் அலைப்பேசி எண் கொடுத்தால், உங்களுடன் பேசவிருப்பம்--தகவலுழவன் (பேச்சு) 07:59, 28 சனவரி 2019 (UTC)Reply

இடைவெளி தொகு

படவார்ப்புரு இட்டவுடன், அதன் கீழ் வரும் வரியில் எதுவும் இருக்கக்கூடாது. அப்படி இடைவெளியில்லை என்றால், ஏற்கனவே உள்ள சொல் அமைப்பு மாறி விடும். == ஆங்கிலம் == == தமிழ்== என்பது நீங்கள் சேமித்தப்பின்பு தெரியும் காணுங்கள். அவ்விதம் தெரியாமல் இருக்க ஒரு வரி இடைவெளியிட்டு சேமியுங்கள்.--தகவலுழவன் (பேச்சு) 12:09, 29 சனவரி 2019 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gausanchennai&oldid=1851387" இலிருந்து மீள்விக்கப்பட்டது