பயனர் பேச்சு:Jambolik/பயனர் பேச்சு:Jambolik-2011-2012
தற்போது இருக்கும் பக்கத்தை, இப்பொழுதே கவனித்தேன். இப்பக்கத்தை மற்றொரு பரண் பக்கம் போல அமைக்க, எளிமையான வழி ஒன்றுண்டு. உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று எண்ணியிருந்தேன். உங்கள் அனுமதி இருப்பின், ஒரு சில நிமிடங்களில் அப்பக்கத்தையும் சீரமைத்துத் தருகிறேன். நீங்களே செய்ய விரும்பினால், பின்வரும் கூறுகளைக் கடக்கவும்.
- இதற்கு முதலில், உங்களின் பயனர் பேச்சுப் பக்கத்தைத் திறந்து கொள்ளவும்.
- தற்போதுள்ளே குறிப்புகளைத் தனித் தாளில் எடுத்து ஒட்டி சேமிக்கவும்.
- பிறகு அப்பக்கத்தின் மேலுள்ள, வரலாற்றைக் காட்டவும் என்ற பக்கப்பதிவேட்டினைத் திறந்து, ஒருமுறை கவனித்துக் கொள்ளவும்.
- அதன் பிறகு, இந்த இழையைச் சொடுக்கி தோன்றும் பக்கத்தின், மேல் வலப்புறக்கோடியிலுள்ள .(04:39, 4 பெப்ரவரி 2015 இல் கடைசித் திருத்தம் (தொகு) . (மீளமை)என்பதைச் சொடுக்கவும்.
- தோன்றும் பக்கத்தின் கீழ்புறம் சென்று, முன்தோற்றம் கண்டு சேமிக்கவும்.
- இப்பொழுது பரணிடா நிலைத் தோன்றியிருக்கும். அப்பக்கத்தினைத் திறந்து, 2012 ஆண்டு உரியதை எடுத்து பரண் அடுக்கில் ஒட்டிக் கொள்ளவும்.
- மீதமுள்ள 2013க்குரியவை முழுமையாக நீக்கி விட்டு,
- முன்பு எடுத்து வைத்துள்ள தனித்தாளில் உள்ளதை ஒட்டிச் சேமிக்கவும்.--≈ த♥உழவன்+உரை.. 07:15, 4 பெப்ரவரி 2015 (UTC)
Start a discussion about பயனர்:Jambolik/பயனர் பேச்சு:Jambolik-2011-2012
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பயனர்:Jambolik/பயனர் பேச்சு:Jambolik-2011-2012.