பயனர் பேச்சு:Mdmahir/பயனர் பேச்சு:பரண்

வாருங்கள், Mdmahir/பயனர் பேச்சு:பரண்!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 21:44, 7 செப்டெம்பர் 2006 (UTC)Reply

  • வாங்க!தமிழிணைய மாநாட்டில் உங்களுடன் பேசமுடியாமல் போய்விட்டது.சொற்கட்டமைப்பில் நீங்கள் மாற்றங்களைக் கொண்டுவர வாழ்த்துக்கள். உங்களைப்போன்ற பல கணினியியலாளர் நம் த.விக்கும்,பிற திட்டங்களுக்கும் தேவை. விக்சனரி_மென்பொருள்_குறித்த_ஐயங்கள் என்பதனைக் கவனிக்க வேண்டுகிறேன்.--த*உழவன் 07:07, 23 ஜூலை 2010 (UTC)

ஒலிக்கோப்பு

தொகு
  • ஒலிக்கோப்பின் வடிவமைப்பில் தங்களது மாற்றம் எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.உங்கள் ஆய்வுக்கு பின்வருவன உதவலாம்.
  1. பேச்சு:dove என்ற பக்கத்தில், பல்வகை ஒலி கோப்புகளைப் பற்றியுள்ளது.
  2. பகுப்பு:ஐக்கிய_இராச்சிய_ஒலிக்கோப்புகளுள்ளவை. என்பதில் வேறுபடுகின்றன.(எ. கா.) dictionary-இல் மாறவில்லை.acronym மாறி இருக்கிறது.
  3. dove-ன் பெயரொலியிலும், வினையொலியிலும் அத்தகைய மாற்றங்களை கொண்டு வர முடியுமா?
  4. வலப்பக்கமுள்ள புறாவின் குரலோசையிலுள்ள ஆங்கில எழுத்தான i வராமல் செய்ய முடியுமா?

அறிய ஆவலாக உள்ளேன். --த*உழவன் 06:12, 27 ஜூலை 2010 (UTC)

2 -டிக்சனரி வழு, 4 -noicon சரி செய்திருக்கிறேன். வார்ப்புருக்கள் பெயர்கள் முடிந்த வரை எளிமையாக இருந்தால் சிறப்பு. -- Mahir78 07:44, 27 ஜூலை 2010 (UTC)
  • மாற்றங்களைக் கண்டேன் மகிழ்ந்தேன். கோப்பில்லா ஒலி வார்ப்புருவில், noicon என்ற எழுத்துக்களை மறைக்கும் வகை செய்தால், மேலும் சிறப்பாக இருக்கும்.
கணினி பயன்பாடே எனக்குப் புதிது. வார்ப்புருக்கு பெயர் வைக்கும் போது, பெரும்பாலும் ஒரே ஒரு விதியைத் தான் பின்பற்றியுள்ளேன். ta என்றால் தமிழ் அல்லவா; அது போல ஆங் என்றால் ஆங்கிலம், பெ என்றால் அகரமுதலிகளில் இருப்பது போல, பெயர்ச்சொல். அவ்வளவே. ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படின் கூறுங்கள். அல்லது நீக்கி, புதிய மேலான வார்ப்புருவினை ஏற்படுத்தக் கேட்டுக்கொள்கிறேன். வார்ப்புருக்கள் முன்பு இல்லாமல் இருந்தது, அதை இல்லாத தாக்கினேன். இப்பொழுது அவற்றை விட மேலான வார்ப்புருக்கள் உருவாகும் என்றெண்ணி மகிழ்கிறேன். நன்றி.

மேலும், இரவி ஒட்டுமொத்த பக்கவடிவைக் குறித்து, அடுத்த மாதம் ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் நடத்த எண்ணியுள்ளார். அதிலும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.--த*உழவன் 07:20, 28 ஜூலை 2010 (UTC)

தலைப்பில் மெல்லிய எழுத்து

தொகு

=='''dado'''<small><small>(ஆங்கிலம்)</small></small>== மேலுள்ள (ஆங்கிலம்)என்ற சொல்லை அதே அளவில், தடிமனாக இல்லாமல் சாதரணமாகத் தெரியவைக்கமுடியுமா?--த*உழவன் 13:44, 16 ஆகஸ்ட் 2010 (UTC)

  • தாமத பதிலுக்கு மன்னிக்கவும். செல்வா அவர்கள் இப்படி எழுதக் கண்டேன்.<big>'''dado'''</big> (ஆங்கிலம்) -- Mahir78 08:49, 18 ஆகஸ்ட் 2010 (UTC)(என் பக்கத்தில் நீங்கள் இட்ட பதில்)

  1. செல்வா அவர்கள் பயன்படுத்துவது போல கற்றுக்கொண்டேன். எனினும், ==''dado'''என்பதற்குஅடுத்துவரும் <small><small>(ஆங்கிலம்)</small></small> என்பதிலுள்ள (ஆங்கிலம்) சொல்லைக் குறிப்பிட்டேன்.(எ. கா.) Texas blind snake என்பதிலுள்ள (ஆங்கிலம்) (பெயர்ச்சொல்)
  2. மற்றொரு சந்தேகம் வரும்: கீழுள்ள அட்டவணைகள் ஒன்றின் மீது ஒன்றாக, இடைவெளியில்லாமல் அமைக்க வைக்க முடியுமா?(எ. கா.) dove
1)அங்கோலா
2)போட்சுவானா
3)கொங்கோ குடியரசு
4)லெசோத்தோ
5)லெசோத்தோ
1)அங்கோலா
2)போட்சுவானா
3)கொங்கோ குடியரசு
4)லெசோத்தோ
5)லெசோத்தோ
1)அங்கோலா
2)போட்சுவானா
3)கொங்கோ குடியரசு
4)லெசோத்தோ
5)லெசோத்தோ


உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தவறாமல் தமிழ் விக்சனரி வரவும். தயவுசெய்து மன்னிக்கவும் என்றெல்லாம் கூற வேண்டாம். உங்களிடம் அவ்வப்போது சில சந்தேகங்கள் கேட்கலாமென்று உள்ளேன். நான் முறைப்படி கணினியியில் கற்றவனல்ல என்பதால், அடிக்கடி சந்தேகங்கள் வருகிறது. உங்களுக்கு உகந்த நேரத்தில், அச்சந்தேகங்களை நீக்கினால் மகிழ்வேன். நன்றி.


உங்கள் படிப்பு என்னவென்று எனக்குத் தெரியாது. அருநாடன்(கணேஷ்) அலுவலகத்தில் ஒரு பணியிடம் இருப்பதாகக் கூறினார். உங்கள் அலைப்பேசிக்கு தொடர்பு கொண்டார். உங்களுடன் பேசமுடியவில்லை என்று என்னிடம் போனவாரம் கூறினார். உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பருக்கோ அவ்வேலைப் பொருந்துமா என பாருங்கள். எனது எண் 90 95 34 33 42. --த*உழவன் 12:09, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

Return to the user page of "Mdmahir/பயனர் பேச்சு:பரண்".