வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Nandhinikandhasamy!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி -->signature button.png இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:22, 12 நவம்பர் 2013 (UTC)

ப க்கவடிவம்தொகு

{{subst:noun-ta|ஆங்கிலவிளக்கம்|தமிழ்விளக்கம்}}என்று எழுதி முன்தோற்றம் கண்டால், பக்கவடிம் தானாகவே தோன்றும். வேறு ஐயங்கள் இருப்பின், எனது எண்ணுக்கு(90 95 34 33 42 ) அழைக்கவும். மறவாமல் ஒவ்வொரு விளக்கத்திற்கு முன்னும் ஒரு # குறியீட்டைப் போடவும். அப்பொழுது தானாகவே வரிசை எண்ணும் தோன்றும்-- உழவன்+உரை.. 05:26, 8 ஏப்ரல் 2015 (UTC)

நன்றி தகவல் உழவன்,'புதிய சொற்களைச் சேர்க்கவும்' எனும் இணைப்பு வழியாக நான் சொற்களை சேர்த்தேன். தாங்கள் தட்டுவடை சொல்லில் செய்திருந்த மாற்றத்தைக் கண்டேன், இனி திருத்திக் கொள்கிறேன் :).--Nandhinikandhasamy (பேச்சு) 05:45, 8 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nandhinikandhasamy&oldid=1284558" இருந்து மீள்விக்கப்பட்டது