Neechalkaran
நீச்சல்காரன் அவர்களே, வருக, வருக. வணக்கம். stock market சொல்லைத் திருத்திவிட்டேன். நன்றி. பழ.கந்தசாமி 01:26, 26 சனவரி 2012 (UTC)
Hello World
தொகுNew world!--NeechalBOT (பேச்சு) 05:24, 14 அக்டோபர் 2013 (UTC)--NeechalBOT (பேச்சு) 05:27, 21 நவம்பர் 2013 (UTC)
நினைவூட்டல்
தொகுநீங்கள் திட்டபக்கம் உருவாக்கும் முன்பு பங்களிப்பு செய்துள்ளீர்கள். எனவே, விக்சனரி:தொகுப்பான் விரிவாக்கத் திட்டம் என்பதில் ஒப்பமிட நினைவூட்டுகிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 02:22, 14 திசம்பர் 2014 (UTC)
- வார்ப்புரு:nountemp என்ற வார்ப்புரு சோதனைக்காக உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது தேவையா? தேவையில்லையென்றால், நீக்கிவிடலாமா?---- த♥உழவன் (Info-farmer)+உரை.. 05:20, 14 ஆகத்து 2015 (UTC)
- பயனர்:Info-farmer நீக்கிவிடுங்கள் --Neechalkaran (பேச்சு) 04:19, 16 ஆகத்து 2015 (UTC)
உயரணுக்கர்(sysop)
தொகுநீங்கள் பல்வேறு சொல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழில் சில இணையக் கருவிகளை, மொழியியல் அடிப்படையில் யாவரும் பயன்படுத்தும்படியும், எப்பொழுதும் பயன்படுத்தும் படியும் செய்து வருகிறீர்கள். எனவே, நீங்கள் இத்தளத்தில் முதல்நிலை பங்களிப்பாளருக்கு இருக்கும் அணுக்க வசதிகளை விட, சில மேலதிக வசதிகளைத் தரவல்ல உயரணுக்கர் நிலையினை பெறுதல் சிறப்பு. எனவே, இப்பக்கத்தில் உங்கள் பெயரைப் பரிந்துரைத்துள்ளேன். அதனை ஏற்குமாறு உளமுடன் கேட்டுக் கொள்கிறேன்.--த♥உழவன் (உரை) 10:44, 26 சூலை 2019 (UTC)
How we will see unregistered users
தொகுHi!
You get this message because you are an admin on a Wikimedia wiki.
When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed.
Instead of the IP we will show a masked identity. You as an admin will still be able to access the IP. There will also be a new user right for those who need to see the full IPs of unregistered users to fight vandalism, harassment and spam without being admins. Patrollers will also see part of the IP even without this user right. We are also working on better tools to help.
If you have not seen it before, you can read more on Meta. If you want to make sure you don’t miss technical changes on the Wikimedia wikis, you can subscribe to the weekly technical newsletter.
We have two suggested ways this identity could work. We would appreciate your feedback on which way you think would work best for you and your wiki, now and in the future. You can let us know on the talk page. You can write in your language. The suggestions were posted in October and we will decide after 17 January.
Thank you. /Johan (WMF)
18:19, 4 சனவரி 2022 (UTC)
அண்மைய தொகுப்புகள்
தொகுதங்களின் அண்மைய தொகுப்புகள் ஒரே நிமிடத்தில் பல புதிய பக்கங்களை உருவாக்குவதாக அமைந்துள்ளது. இது மனித முறையிலானதா தானியங்கி முறையிலானாதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். சொற்குவைத் திட்டத்தில் இவை எந்தத் தொகுப்பில் இருந்து பதிவேற்றப்படுகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். சொற்குவை திட்டப்பக்கத்தில் உள்ள என் அண்மைய கருத்தையும் கவனிக்க வேண்டுகிறேன். case by case முன் சோதனையிட்டு சில தொகுப்புகளைத் தானியங்கி மூலம் பதிவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும். @Info-farmer: அண்மையில் நீச்சல்காரன் உருவாக்கியுள்ள legally competent போன்ற பக்கங்கள் சரியான page format / templateல் உள்ளதா என்பதையும் ஒரு முறை சரி பார்த்து உறுதிப்படுத்தி வழிகாட்ட வேண்டுகிறேன். நன்றி. இரவி (பேச்சு) 13:19, 19 மார்ச் 2022 (UTC)
- @Ravidreams: முன்னரே திட்டப்பக்கத்தில் குறிப்பிட்டவாறு தானியங்கியில் உறுதிசெய்ய இயலாத பக்கங்கள் preload முறையில் நானே உருவாக்கிய தொகுப்புகள் தான். சொற்குவை விளக்கங்கள் ஏற்கவியலாது என்று நீங்கள் கூறியதால் சில கலைச் சொற்களுக்கு எளிய விளக்கங்களை நானே கொடுத்துள்ளேன். இதே முறையில் யாரும் படித்துப் பார்த்துச் சரியானதை விரைவாக உருவாக்க முடியும். இன்று ஏற்றிய/திருத்திய/நீக்கிய சொற்களெல்லாம் எட்டாவது தொகுதி. -Neechalkaran (பேச்சு) 15:38, 19 மார்ச் 2022 (UTC)
- //நீச்சல்காரன் உருவாக்கியுள்ள legally competent போன்ற பக்கங்கள் சரியான page format / templateல் உள்ளதா என்பதையும் ஒரு முறை சரி // @Ravidreams: பொதுவாக ஆங்கில கூட்டுச்சொற்களுக்கு த. இ. க சொற்களை கொடுத்து போது, வடிவம் குறித்து உரையாடி சொற்களை ஏற்றியுள்ளோம். அவ்வடிவத்தினை கைவிட்டதன் காரணம் தெரிவிக்கப்படவில்லை. மேலும், தற்போதைய வடிவம் குறித்த அனைவரிடமும் கேட்டல் நன்று. அதுவே விக்கிநடைமுறை. மற்றொன்று இங்கு தரப்படும் பல சொற்களின் மொழிபெயர்ப்பு தெளிவாக இல்லை. பொருள் மயக்கத்தினையே தருகிறது. இதுபற்றி ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். இருப்பினும், பேச்சு:legally competent என்பதில் எனது எண்ணங்களைத் தெரிவித்துள்ளேன். பதிவேற்றும் சொற்பட்டியல் வடிவத்தினேயே சான்றாகத் தருவது சிறந்த நடைமுறை அன்று. தமிழ்நாடு அரசு கொடுத்த நிதியை/வளத்தினை இன்னும் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். --த♥உழவன் (உரை) 05:07, 29 மார்ச் 2022 (UTC)
- நீச்சல்காரன்! பிற மொழியோடு நம் மொழி முன்னேற அல்லது இங்கு உருவாக்கப்படும் தரவுகள் திரும்ப பலரால், பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட, தற்போதுள்ள தரவுகளில் செம்மையாக்கம் தேவை. தற்போது உருவாக்கப்படும் சொற்கள், கணக்குக்காட்ட உருவாக்குவது போலவே எனக்குத் தோன்றுகிறது. தமிழ் விக்சனரியின் மேலணுக்கர்/நிருவாகிகளில் ஒருவராக (sysop) இருக்கும் நீங்கள், ஒட்டுமொத்தமாக சொற்களை ஏற்ற முதலில் அனுமதித்து உள்ளீர்கள். 5000 சொற்களை ஏற்றிய பிறகே பலவித உரையாடல்கள் நடந்துள்ளன. அவற்றை கருத்தினைக் கொண்டு, ஏற்றிய 5000 சொற்களில், முதலில் நீங்கள் மாற்றங்கள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். நீங்கள் அவற்றை ஒட்டுமொத்தமாக நீக்கியது தவறு. எனவே, அவற்றைச் சீராக்கி வேண்டியவைகளை மீள்விக்க வேண்டும். மற்ற முயற்சிகள் பிறகே செய்ய வேண்டும்.--த♥உழவன் (உரை) 05:07, 29 மார்ச் 2022 (UTC)
- @Info-farmer:, தமிழ் விக்சனரியில் தானியக்கத்திற்கென்று இறுதி செய்யப்பட்ட வடிவம் இருப்பதாகத் தெரியவில்லை. முன்னர் ஏற்றிய வடிவத்தை(உதா) மையமாக வைத்தே இந்த மாதிரி வடிவத்தைப் பரிந்துரைத்து மாற்றுக் கருத்தில்லாததால் தான் முன்னெடுத்தோம். எந்த வடிவம் எங்கே இறுதி செய்யப்பட்டதென்றும் அறிந்து கொள்ள உதவமுடியுமா? இத்திட்டம் எனது கவனத்திற்கு வந்தவுடன் உங்களையும் திட்டத்தில் இணைய அழைத்தேன். உங்களால் இணைய முடியவில்லை. கடந்த முறை போல பகுதிநேரப் பணியாளராக இருக்க வேறு யாரும் விக்சனரியில் ஆர்வம் காட்டவில்லை. என்னாலும் அவர்கள் பணியாளராக இருக்க இயலாது. எனவே தன்னார்வலராகச் செய்யக்கூடிய யோசனையை முன்வைத்து, பொதுப் பயன்பாட்டு நோக்கில் அவர்கள் மொழிபெயர்ப்பை அவ்வாறே ஏற்றிவிட்டு, எதிர்காலத்தில் பயனர்கள் மூலம் மேம்படுத்திக் கொள்ள பரிந்துரைத்தேன். //ஒட்டுமொத்தமாக சொற்களை ஏற்ற முதலில் அனுமதித்து உள்ளீர்கள்// என்ற கருத்து தவறு. இயக்ககமாகத் தான் இத்திட்டத்தைச் செயல்படுத்த அவர்களின் தொழில்நுட்ப நிறுவனத்திடம் கொடுத்ததனர். இப்பயனரை நீங்கள் தடை செய்த பிறகே இயக்ககத்தின் மூலம் என்னைத் தொடர்பு கொண்டனர். அதன் பின்னர் திட்டப்பக்கத்தில் உரையாடியதன் அடிப்படையில் தமிழ் விளக்கமில்லாததால் நீக்கினோம். @Ravidreams: இந்த இந்த நீக்கப்பட்ட பக்கத்தில் எவை ஏற்கத்தக்கதென கூற முடியுமா? இத்திட்டத்தின் உள்ளடக்கம் சரியில்லை நீக்க வேண்டும் என்று ஒருவரும் ஆங்கில உள்ளடக்கமாக இருந்தாலும் நீக்கியது தவறு என்று ஒருவரும் சொற்குவை திட்டத்தை எதிர்க்கிறீர்கள். இதைத் திட்டத்தின் உரையாடல் பக்கத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு முன்னரே கருத்திட்டிருக்கலாம் என நினைக்கிறேன். இரண்டு பதில்களும் கிடைத்தப் பின்னர் மேலும் உரையாடுவோம். நன்றி. -Neechalkaran (பேச்சு) 07:45, 29 மார்ச் 2022 (UTC)
நான் பங்களித்துக் கொண்டு தானே இருக்கிறேன்.
தொகுரிஷப ராசி Meenakshi sundaram.m (பேச்சு) 15:48, 3 ஏப்ரல் 2022 (UTC)
blome
தொகுblome இதனுடைய தலைப்பு/பொருள் தவறு. இதுபோல பல சொற்கள் தவறாக உள்ளன. தமிழ் கணிமையில் பொதுமக்களுக்குப் பயனாகும் வகையில் பல பயனுள்ள முன்னெடுப்புகளை செய்யும் நீங்கள் இப்படி சரிபார்க்காமல் தொடர்ந்து பதிவேற்றுவதிலேயே இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற நிகழாமல் இருக்க என்ன செய்யலாம்? மேலணுக்கம்(sysop) உள்ள நீங்கள் இப்படி பொறுப்பற்று செய்யலாமா? த♥உழவன் (உரை) 01:36, 8 சூன் 2022 (UTC)
- @Info-farmer: வணக்கம், நீங்கள் குறிப்பிட்ட சொல்லில் எழுத்துப்பிழை இருப்பதை ஏற்கிறேன் பொருளில் என்ன பிழை? பல பிழையான சொற்கள் உள்ளதெனக் குறிப்பிட்டுள்ளீர்கள் அவற்றையும் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.-Neechalkaran (பேச்சு) 04:30, 8 சூன் 2022 (UTC)
User:2409:4072:10F:DEEA:DE36:52AF:80E:9559
தொகுHello dear Neechalkaran. This IP account was retrieving text on pages and making inappropriate additions to content (for example, large font). I blocked him and took back some of his edits. Could you check the other edits if possible? Turkmen (பேச்சு) 17:09, 18 ஆகத்து 2023 (UTC)
- Thank you. I will do. -Neechalkaran (பேச்சு) 05:46, 19 ஆகத்து 2023 (UTC)
உதவி
தொகுவணக்கம். மாரத்தான் நிகழ்வை விக்சனரியில் நடத்தும் எண்ணம் உள்ளது. இங்கு திட்டப் பக்கத்தை எப்படி ஆரம்பிப்பது? வழிகாட்டி உதவுங்கள். - Selvasivagurunathan m (பேச்சு) 04:23, 22 ஆகத்து 2023 (UTC)
- விக்கிப்பீடியா போலவே உருவாக்கலாம். சில உதாரணங்களைப் பக்கங்களைப் பார்க்கலாம். -Neechalkaran (பேச்சு) 13:15, 22 ஆகத்து 2023 (UTC)
விக்கிப்பீடியாவில், 'புதிய கட்டுரை எழுதுக' எனும் இணைப்பின் வழியே சென்று பக்கத்தை உருவாக்க இயலும். இங்கு எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து வழிகாட்டல் தேவைப்படுகிறது -Selvasivagurunathan m (பேச்சு) 14:03, 22 ஆகத்து 2023 (UTC)
தவறான சொல் (brah)
தொகுbrah எனும் பக்கத்தில் பல தொடர்பற்ற விளக்கங்கள் சேர்க்கப்பட்டதுபோல் தெரிகிறது. அதிலுள்ளவற்றை நீக்கலாமா? Kishore178 (பேச்சு) 07:07, 22 அக்டோபர் 2023 (UTC)
- @Kishore178: தாராளமாகச் செய்யுங்கள். -Neechalkaran (பேச்சு) 07:13, 22 அக்டோபர் 2023 (UTC)
- திருத்திவிட்டேன் Kishore178 (பேச்சு) 09:10, 22 அக்டோபர் 2023 (UTC)